ஓக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின்போது படுகொலைசெய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக இரத்தான முகாம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் ஒக்டோபர் 1ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இவ் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

தானங்களில் சிறந்த தானமான இரத்ததானம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இரத்ததான முகாமில் பங்குகொள்ளுமாறு ஏற்ப்பாட்டுக்குழு அழைப்பு விடுக்கின்றது.

14470620_1660802550916477_1716876138523930963_n

Comments

comments, Login your facebook to comment