கிளிநொச்சியில் இன்று ( 28.09.2016) மாலை 4.20மணியளவில் தீடிரேன மரம் முறிந்து விழ்ந்து விபத்து

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி காக்கா கடைக்சந்தையில் இன்று பழைமை வாய்ந்த மரமோன்று தீடிரேன முறிந்து வீதியில் பயணித்த தனியார் பேரூந்து மீது வீழ்ந்ததில் பேரூந்து சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

14445939_1065547403560754_3650908450041899320_n

14469703_1065547720227389_2675293887554396526_n 14470651_1065548380227323_7172099995687889465_n 14520349_1065548813560613_5274763449153578393_n 14446131_1065548233560671_5890042334997934177_n

Comments

comments, Login your facebook to comment