கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து உயரிய கொடையாம் குருதிக்கொடையினை வழங்கியிருந்தனர்.

அமரர் கனகசிங்கம் சத்தியமூர்த்தி நினைவாகவும் சிறுவர் தினம் ஒக்டோபர் 1 ஐ முன்னிட்டும்  கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியர்களும் உயர்தர மாணவர்களும் குருதிக்கொடையினை வழங்கியுள்ளார்கள்.

இந் நிகழ்வை உயர்தர மாணவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளமை வரவேற்க்கத்தக்கது.

14440739_687176378104460_1373378517754037348_n

14520416_687175951437836_2173401486266467217_n 14519890_687175954771169_2423714546634211164_n 14440739_687176378104460_1373378517754037348_n 14457517_687176154771149_5649453530518300927_n 14440739_687176378104460_1373378517754037348_n 14484856_687176614771103_7497807022494076209_n 14494744_687179331437498_6796105239336330580_n 14479698_687177668104331_4523413833073777195_n 14523149_687177131437718_2973259230119707831_n 14469685_687177324771032_7451899479283973322_n 14449723_687177231437708_8547301582267611321_n 14449913_687178844770880_2934148682947756534_n 14446007_687177961437635_2424836630531786457_n 14463072_687175948104503_6247317202466244029_n

Comments

comments, Login your facebook to comment