625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)கிளிநொச்சி கரைச்சியில் 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கும் பல கிராமங்களைச் சேர்ந்த 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று 01-10-2016 கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபையும், கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையின் நிகழ்வின் போதே இந்த காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனேவே காணி கச்சேரிகள் நடத்தப்பட்டு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கே இந்த நிகழ்வில் வைத்தே காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக வடக்கு மாகாண முதலமைச்சர் வழங்கி வைத்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment