வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் இன்று காலை மாரடைப்பினால் திடீரென உயிரிழந்தார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞனாம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று இரவு அன்னாரின் இல்தத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment