417_newsthumb_policeவிடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். படையினருக்கான வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள சிலரை தாக்கியதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment