கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற மதுபோதை மற்றும் புகையிலை பாவனை அதிகரிப்பு காரணமாக இளைஞர் நட்புறவு நிறுவனமும் றகமா நிறுவனமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வு பேரணியானது கிளிநொச்சி பழைய மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஆரம்பித்து பதாகைகள் தாங்கிய பேரணி புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது. அங்கு மாவட்ட  அரசாங்க அதிபர் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாது  கிளிநொச்சி மத்தியகல்லுரி மாணவர்களிற்கு போதை பொருள் பாவனையால் ஏற்ப்படுகின்ற தீமைகள் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கும் நடத்தப்பட்டது.

IMG_2875

IMG_2874 IMG_2873 IMG_2872 IMG_2871 IMG_2870 IMG_2869 IMG_2868 IMG_2867 FullSizeRender_1

 

Comments

comments, Login your facebook to comment