கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 94 பாடசாலைகளின் ஊடாக 2470 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 40 பாடசாலைகளில் தோற்றிய 196 மாணவர்கள் மட்டுமே வெட்டுப்ள்ளிக்கு மேல் பெற்று புலமை பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வெட்டுப்புள்ளி – 150. (தமிழ்மொழி மூலம் மட்டுமே அனைவரும் தோற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது )

14572963_10210745154011310_1778600986320422693_n 14462977_10210745153971309_3633056984093809268_n 14520322_10210745154051311_1993736910722726531_n 14492323_10210745154211315_8257673254175366413_n

Comments

comments, Login your facebook to comment