2016 ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி செல்வகுமார் நிதர்சனா 179புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 5ம் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் மேன்மேலும் கல்வித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்த கிளிநொச்சி நெற் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

14604865_1203271319748170_3994015559033521_n

Comments

comments, Login your facebook to comment