கிளி/தருமபுரம் மத்திய கல்லூரியில் ஆசிரியர் தினம் கடந்த 06-10-2016 அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்திய வண்ணம் மேடைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர்களால் ஆசிரிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்களின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசில்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இத் தினத்தை சிறப்பிக்கும் முகமாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.14479800_632323223614529_6161938262543215246_n14495501_632321933614658_7641737705344943172_n 14502772_632326360280882_2248999551483843862_n 14516562_632326630280855_2507244355111056119_n 14519798_632325753614276_8267561889394497493_n 14563377_632322846947900_653272235139278720_n 14570337_632326176947567_336216029995216234_n 14570395_632323306947854_7294207274889256384_n 14581303_632322836947901_891394648380335976_n 14591762_632325650280953_3246198004316256049_n 14595704_632323160281202_95430970121714652_n 14641971_632325543614297_4685931192921558508_n 14642426_632323010281217_1051463219333937848_n 14650329_632326010280917_2376369281682856772_n 14666312_632321990281319_8371685367212460547_n 14680515_632326373614214_1718717172133180516_n 14680547_632322636947921_9193774094082615912_n 14691048_632321956947989_1257753492836900056_n 14695332_632323413614510_2009340843767308279_n 14695358_632325916947593_8826024724381360818_n 14695372_632326053614246_6131989124210978486_n 14702352_632322613614590_7309806975888535402_n 14705676_632323483614503_4491954663477443831_n 14705767_632323726947812_2112264805509919904_n 14705804_632322806947904_8878149282928288103_n 14713665_632326540280864_2841844614785064193_n 14713759_632323203614531_8871869115246456031_n 14716242_632322653614586_1988719218677598676_n 14717195_632325570280961_974155769825619516_n

Comments

comments, Login your facebook to comment