இலங்கை கராத்தே சம்மேளத்தினரால் (Sri Lanka Karate –Do Federation) தேசிய ரீதியான போட்டி இன்று (16.10.2016) நடைபெற்றது.இவ் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக பங்குபற்றிய மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் பங்குபற்றி 25 தங்கம், 24 வெள்ளி, 31 வெண்கலம் உள்ளடங்களாக 80 பதக்கங்களைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலை வகிக்கின்றதாக எமது செய்தியாளர் ரகுகரன் தெரிவித்தார்.

தாய்,தந்தையினை இழந்து சிறுவர்கள் இல்லங்களின்வாழும் இவர்களை போன்ற சிறுவர்களின் சாதனைகள் போற்றப்பட வேண்டியவை

14658185_524970174372405_324073867_n14672743_524970374372385_1439003928_o 14696834_524969644372458_1197026808_n 14697217_524970434372379_789935019_o 14697261_524970351039054_540825338_o 14731373_524961354373287_8760371347545646493_n 14741017_524969767705779_1405864938_n

Comments

comments, Login your facebook to comment