IMG_0614சிறைகளில் வாடும் எம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது .

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மற்றும் கிளிநொச்சி சிவில் அமைப்புக்களின் அமையம் ஆகியன இணைந்து இந்த கையெழுத்து போராட்டத்தை நடத்துகின்றது.

கிளிநொச்சியின் பரந்தன், கரடிபோக்குச் சந்தி, டிப்போ சந்தி இரணைமடு ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணிக்கு இக்கையெழுத்து போராட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment