2717401391நீதிமன்ற நீதிவான்கள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் விசமத்தனமான செய்திகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment