625.0.560.350.160.300.053.800.668.160.90கிளிநொச்சியில் செவ்வாய்க்கிழமை (18) பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (18) பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய 17 வயதுடைய மாணவியை தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடத்தியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரை அண்மித்த தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே இம்மாணவியை கடத்தியுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி நன்னடத்தை அதிகாரியிடமும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment