பல்வேறு கலைகள் மற்றும் பண்பாடுகளை உள்ளடக்கிய பிரமாண்டமாண கலை விழா நாளை ( 22.10.2016) முதல் (23.10.2016) ஞாயிற்றுக்கிழமை வரை கிளிநொச்சி கூட்டுறவுச்சங்க கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் சிங்கள இஸ்லாமிய கலை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் விற்பனை கண்காட்சி மற்றும் அனைவரினதும் தமிழ் பாரம்பரிய சுவையைக்கொண்ட மாயவன் ஓடியல் கூழும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுமதி இலவசம் என்பதால் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர் ஏற்ப்பாட்டு குழுவினர்14706922_1950113811882923_6965191309001764989_o copy

 

 

Comments

comments, Login your facebook to comment