drinking-and-driving-415x260கிளிநொச்சி பூநகரி பகுதியில் சாரதியனுமதிப்பத்திரம் காப்புறுதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியவருக்கு பதின்மூவாயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் சாரதியனுமதிப்பத்திரமின்றியும் காப்புறுதிப்பத்திரமின்றியும் மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்திய ஒருவரை கைது செய்து குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை (21-10-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களின் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து பதின்மூவாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியவருக்கு பதின்மூவாயிரத்து 500 ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சி பூநகரி பகுதியில் சாரதியனுமதிப்பத்திரம் காப்புறுதிப்பத்திரமின்றி மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியவருக்கு பதின்மூவாயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பகுதியில் சாரதியனுமதிப்பத்திரமின்றியும் காப்புறுதிப்பத்திரமின்றியும் மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்திய ஒருவரை கைது செய்து குறித்த நபரை கடந்த வெள்ளிக்கிழமை (21-10-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களின் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து பதின்மூவாயிரத்து ஐநூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment