20160417_180423கிளிநொச்சி கனேசபுரத்தில் இன்று ( 24.10.2016) மதியம் 1.30மணியளவில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கனேசபுரம் வீதியில் இன்று (24.10.2016) மதியம் 1.30மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிலிள் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்கள் குறித்த பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியினை அறுத்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment