கிளிநொச்சியில் இன்று பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளதுடன் பாடசாலைகள், உள்ளுர் பேரூந்து சேவைகள், வியாபார நிலையங்கள், என அணைத்தும் பூட்டப்பட்டு பூரண கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.

அரச நிர்வாக சேவைகள், வைத்தியசாலை, அரச, தனியார் வங்கி போன்ற மக்களின் அன்றாடசேவைகள் இடம்பெற்று வருகின்றது.

வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. பெருமளலான பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் கிளிநொச்சியில் பாதுகாப்பு நிலைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

14666182_669412686558313_4282795256234659344_n14680624_669412586558323_1104763354784768198_n 14702446_669412716558310_1109850408257099257_n 14708122_669412679891647_5231620811638218561_n 14716160_669412623224986_2883404510299199676_n 14721463_669412599891655_6475223492375605594_n 14721636_669412619891653_1218682120023583859_n 14729084_669412633224985_4340659663215164482_n

Comments

comments, Login your facebook to comment