கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு A9வீதியில் அதிகளவு டயர்களும்கொளுத்தப்பட்டுள்ளது.

அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.14680552_1000134673446988_6602576319843399454_n 14731197_1000134696780319_4933724411017782730_n14691084_677051679125464_2657212807265754389_n14595619_236131413468702_5124798298561360154_n

Comments

comments, Login your facebook to comment