ஶ்ரீலங்கா Next ” நீலப்பசுமையுகம் ” மகாவலி  அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பாடசாலை மாணவர்களிடையிலான பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் கிளிநொச்சி ம.வி மாணவிகளான ந.அபிராமி பேச்சுப்போட்டியிலும் ந.சாமந்தி கட்டுரைப்போட்டியிலும் அகில இலங்கை ரீதியில் 1ம் இடத்தைப் பெற்று கடந்த 18.10.2016 அன்று பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH)கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து விருதினைப் பெற்றுக்கொண்டனர்.14641954_934577030007508_6386949925390430509_n14650166_934577220007489_6201491498136382785_n 14650692_934576966674181_4708945185114960718_n 14671308_934577060007505_1638153857231025622_n 14680774_934577236674154_6628568710274598273_n 14695533_934576936674184_2929861599218947674_n 14702438_934577703340774_1432402738793207414_n 14702439_934577803340764_6367055257439572074_n 14718772_934577683340776_6053730820541222865_n 14720381_934577643340780_7794902178739829935_n 14721685_934577340007477_8843393194108102988_n 14732119_934577120007499_4348255979108836525_n 14732125_934577523340792_4895394739720570410_n

Comments

comments, Login your facebook to comment