தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 31ம் திகதி ஆரம்பமாகியது.

சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் வன்னேரிக்குளம் முருகன் கோவில், உருத்திரபுரம் முருகன் கோவில், முரசுமோட்டை முருகன் கோவில், கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் சிறப்புற இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


14900502_628561157324901_7138124891656164450_n 14910356_628561557324861_8017459492575652898_n 14910538_628560957324921_7411579783533144417_n 14925734_628560790658271_549164637259851742_n 14980657_628561447324872_6741320041301287405_n14639884_1636494719983790_441786032997751068_n14907211_1602999503340460_8891629484872303800_n 14908349_1602999490007128_7075994526761424330_n 14915333_1636494469983815_2972826144273705155_n 14925239_1636494829983779_8758055322300678174_n 14938174_1602999496673794_9137955381489505942_n (1) 14938174_1602999496673794_9137955381489505942_n 14947566_1602999500007127_2773581306842613210_n 14955791_1636494799983782_6706892139883516127_n 14956509_1636494673317128_8890694664299007831_n k3 k4 k5 k6 k7 k8

Comments

comments, Login your facebook to comment