கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியின் பிரதான வீதி மழைகாலங்களில் பொது மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் காணப்படுவது வழமை.

இருந்தும் இப் பிரதேச மக்களின் பிரதான பாதையாக காணப்படும் உருத்திரபுரம் பொது மயான பாதையின் பாலம் கட்டுமான வேலைகளும் மழைகாலம் வரும் மட்டும் காத்திருந்து தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதே போன்று பாதைகளுக்கும் மண் பறிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.இப் பாதையூடாக பாடசாலை மாணவர்கள் முதல் பல பொதுமக்கள் பயணம் செய்வதுடன் மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும் இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிராந்திய செய்தியாளர் – சன்முகராஜ் பிரபாகரன்

14914663_10209504552962060_1755187990_n 14958684_10209504552802056_298841506_n 14962508_10209504552562050_255276432_n (1) 14962508_10209504552562050_255276432_n 14971854_10209504552642052_77632384_n

Comments

comments, Login your facebook to comment