கிளிநொச்சி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக அப்பிரதேச மக்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.

இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையில்லாத மின்சார செலவீனங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

பகல் வேளைகளில் இவ்வாறு மின்விளக்குகள் ஒளிர்வதனை அவதானிக்க முடிந்ததாக மக்கள் எமது கிளிநொச்சி நெற் செய்திபிரிவிற்கு தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையினர் இதற்குரிய கட்டணத்தை யாரிடமிருந்து பெறப்போகிறார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.14721469_1186019504810129_3265552414901980923_n 14732192_1185577178187695_9222511534025234871_n

Comments

comments, Login your facebook to comment