தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நூலக பரிசளிப்பு விழா நேற்று 09-11-2016 கிளி/தருமபுரம் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு சி. முருகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளி/ பிரமந்தனாறு மகா வித்தியாலய முதல்வர் திரு ஹெ. அன்ரன் மரியதாஸ் மற்றும் கிளி/ முருகானந்தா கல்லூரி முதல்வர் திரு ச. புண்ணியமூர்த்தி , பரந்தன் மக்கள் வங்கி கிளை விற்பனை மேம்பாட்டு முகாமையாளர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கொண்டனர்.14980685_647241535456031_5581704460640454697_n10574308_647241665456018_6155965181406624568_n 14925535_647241975455987_6164872941273312410_n 14937182_647241652122686_3969026533509794153_n 14937291_647242188789299_2981188352469260803_n 14938131_647242135455971_1762076123389556280_n 14956462_647242498789268_4827671857715178390_n 14991826_647241875455997_480153858923447710_n 15027553_647241862122665_1109566084792008144_n 15027553_647242522122599_463801862866798769_n 15032107_647242098789308_7892320361401637038_n 15036209_647242278789290_2464211815142411183_n 15036648_647241775456007_9034768150186731246_n 15036735_647242462122605_4840917518210167695_n 15037242_647242372122614_4840352208184659161_n 15037322_647242618789256_3273755210554023799_n

Comments

comments, Login your facebook to comment