வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கரைச்சிப் பிரதேச சபை பொதுநூலகத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்

இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா் பிரபாகரன் கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சனாதன் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இமாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.unnamed-22-1-600x338 unnamed-23-1-600x338 unnamed-24-1-600x338 unnamed-25-1-600x338 unnamed-26-1-600x338 unnamed-27-1-600x338 unnamed-28-1-600x338 unnamed-29-1-450x400

Comments

comments, Login your facebook to comment