கரைச்சி பிரதேசசெயலக திரைப்பட ஊடகவியல்கல்வி மாணவர்களினால் உருவாக்கப்படும் கிளிநொச்சியில் இருந்து கிராப்பிக்ஸ் தொழில்நுற்பத்தை பயன்படுத்தி உருவாகும் புதிய குறும்படம் ஈழத்து சினிமாவில் குறும்படத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கிராப்பிக்ஸ் உருவாகிவரும் படைப்பு இது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படைப்பின் உருவாக்கம் வேகமாக நடைபெற்றுவருகின்றது. விரைவில் மிகபிரமாண்டமாக வெளியீடு செய்யப்படும்

நடிகர்கள் : – கே.எஸ்.எஸ்.ராஜ் ப்ரியன் ராமேஸ்வரன் சாருஜன் கு.ரஜீவன்

எழுத்து இயக்கம் :-  இராமேஸ்வரன்

உதவி இயக்கம்:-  கலைமாறன்

ஒளிப்பதிவு : – சாந்தன்

கிராப்பிக்ஸ் அனிமேஷன் : – S.இராமேஸ்வரன்

இசை :- S.இராமேஸ்வரன்

14958710_1108351292547333_387057473_n 14997200_1108351289214000_949221477_n 15045554_1108357709213358_97101124_n

Comments

comments, Login your facebook to comment