கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணமான குடும்பஸ்த்தர் ஒருவரின் இழப்பீட்டுப் பரிசோதனையில் இது அறியப்பட்டுள்ளது.

மேலதிக ஆய்வுகளுக்காக ஆய்வுகூடத்திற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது தொடா்பில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக விவசாயிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார துறையின் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment