mk-09கிளிநொச்சிப் பகுதியில் ஏற்கெனவே நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட போதும், மீளவும் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய இருவருக்கு, மூன்று இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், 30 நாட்கள் கட்டாயச் சிறைத்தண்டனையும் விதித்து, கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுப் புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

 

Comments

comments, Login your facebook to comment