sc 2_1திரிசாரணர்களாக இணைத்துக் கொள்ளல்

• 17 வயதும் 6 மாதத்தினையும் கடந்த மாணவர் மற்றும் மாணவிகள் மாவட்ட திரிசாரணர் குழாமில் இணைந்து சேவையாற்ற முடியும்.

• பாடசாலைகளில் மாணவத்தலைவர் அல்லது மாணவத்தலைவியாக தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுச்சேவையில் ஈடுபாடுகொண்டவர்கள், நேர்மனப்பாங்கு நன்னடத்தையும் சமூகபொறுப்புனர்ச்சியும் உள்ளவர்களுக்கு சிறந்த களமாக அமைவதுடன் அதிஉயர் விருதுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

• மாவட்ட திரிசாரணர் குழாமில் அங்கத்துவம் வகித்தாலும் பாடசாலைகளின் சாரணர்களுக்கு உதவி சாரணர் ஆசிரியராக சேவையாற்ற முடியும்.

கீழ் உள்ள விபரங்களை சுயமாக விண்ணப்பம் தயாரித்து எனது முகவரிக்குத் தபாலில் அனுப்பிவைக்கவும்.

மாதிரி விண்ணப்பம்

முழுப்பெயர்:- (தமிழ் மற்றும் ஆங்கிலம்.)

பாடசாலை :-

பிறந்த திகதி:-

வயது:- ஆண்டு மாதம்

தேசிய அடையாள அட்டை இல:-

தொலைபேசி எண்:-

முகநூல்:-

ஈ.மெய்ல்:-

சாரணர் அனுபவம் இருப்பின் :- ( புதிய வர்களுக்கு அவசியமில்லை)

விண்ணப்பதாரி கையொப்பம்:-

பெற்றோர்,பாதுகாவலர் கையொப்பம்:-

அதிபர் கையொப்பம்:-

உதவி மாவட்ட ஆணையாளர் ( திரிசாரணர் ) கையொப்பம்:-

மாவட்ட ஆணையாளர் கையொப்பம்:-

 

 

Comments

comments, Login your facebook to comment