சற்றுமுன் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துகொண்டிருந்த அரச பேருந்து இயக்கச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் முழுமையான சேத விபரங்கள் அறியமுடியவில்லை

சம்பல இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment