கிளிநொச்சி வலய மாணவ சாதனையாளர்களை கௌரவிக்கம் நிகழ்வு நேற்று (19.11.2016) காலை கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்..

இதன் போது பாடசாலை கோட்டம், மற்றும் வலய மட்ட போட்டிகளில் சாதனை நிலைநாட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.1196001715078732_1651028278529424_7198361870357949696_n 15094930_1651028661862719_8292520212180258826_n 15109585_1651028311862754_5277446680104447843_n

Comments

comments, Login your facebook to comment