கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் 18.11.2016 காலை 10.30 மணியளவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் குறித்த நிலையம் விவசாயிகள் பயன்பாட்டிற்று கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ,விவசாய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.11960030

Comments

comments, Login your facebook to comment