கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இன்று (19.11.2016) மதியம் 2.00மணியளவில் மோட்டார் சைக்கில் – கன்டர் ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரத்தினை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலிலும் உருத்திரபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கண்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர்.

இச் சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பிராந்திய செய்தியாளர் – சன்முகராஜ் பிரபாகரன்

15139392_10209637809693395_1332175508_n15128642_10209637809613393_1439313737_n 15134342_10209637809733396_168520902_n 15134397_10209637809573392_1236920373_n

Comments

comments, Login your facebook to comment