timthumbதற்போது நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், கனகாம்பிகைக்குளம், குடமுருட்டி குளம் ஆகியன வான் பாய்வதாகவும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனகாம்பிகைக்குளம் 10 அடி 8 அங்குலமாகவும் குடமுறிட்டிக்குளம் 9 அடி 1 அங்குலம் ஆகவும் கொள்ளளவு காணப்படும் நிலையில், இரண்டு குளமும் 2 அங்குலம் அளவில் தற்போது வான்பாய்கின்றது.

Comments

comments, Login your facebook to comment