IMG_1956கிளிநொச்சிப்பகுதியில் நீண்டநாட்களுக்கு குளிருட்டப்பட்ட பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கிளிநொச்சி பொதுச்சந்தை, பரந்தன் பொதுச்சந்தை ,முரசுமோட்டை பொதுச்சந்தை, வட்டக்கச்சிப்பொதுச்சந்தை ஆகிய இடங்களில் பழுதடைந்த நீண்ட நாட்களுக்கு குளிருட்டப்பட்ட கடலுணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேவேளை கிராமப்புறங்களிலும் மக்கள் குடியிருப்புக்;குள்ளும் வியாயார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடமாடும் கடலுணவு வியாபாரிகளும் பழுதடைந்த கடலுணவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

Comments

comments, Login your facebook to comment