கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று ( 29.11.2016) காலை இ.போ.ச பேரூந்தும் தனியார் பேரூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை முறுகண்டியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து அறிவியல் நகர் பகுதியில் இ.போ.ச பேரூந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில்  பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

15171264_1753658944957834_4694678372592324351_n 15193655_1753659328291129_2614595681016854835_n 15202702_1753659181624477_1851580580384086871_n 15203330_1753659284957800_1204380702714925905_n 15230690_1753659094957819_5481988688144872343_n 15230790_1753659154957813_7138772824194099956_n 15267698_1753659051624490_7416082018398932991_n 15268057_1753659244957804_4805238830097141785_n 15284136_1753659034957825_3612156210467665941_n newss (1) newss (2) newss (3)

15211747_554693968057256_2124431044_n15218284_554693781390608_1225032407_n 15218551_554693658057287_1830017469_n 15226612_554693728057280_1606945956_n 15240064_554694008057252_107889051_n 15301191_554693681390618_1144375513_n

Comments

comments, Login your facebook to comment