கிளிநொச்சி முரசுமோட்டையில் அமைந்துள்ள அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி முரசுமோட்டையில் அமைந்துள்ள அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று பகல் 9.30 மணிக்கு அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபைகளின் குருமுதல்வர்கள் திருச்சபை முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

hgf-2IMG_2081 IMG_2090 IMG_2115 IMG_2126

Comments

comments, Login your facebook to comment