625.368.560.350.160.300.053.800.560.160.90பிரான்ஸ் நாட்டின் பிரபல குளிர்பானம் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் இருந்து பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 50 யுரோ மில்லியன் என்றும், இலங்கை ரூபாயின் படி 8000 மில்லியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொக்கெய்ன் போதைப்பொருளானது தோடம்பழச்சாற்றுப் பானங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் நிறை 370 கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment