பிரேம் திவ்யாவின் புதுமை திருமணம் 27 புரட்டாசி 2016

ஐயர் இல்லை மந்திரம் இல்லை தங்கத்தில் தாலியும் இல்லை

புலிகளின் தலைவரின் உருவப்படத்திற்க்கு முன்பாக நடந்த புதுமை திருமணம் – தமிழ் திருமணம்.

இசை முழக்கம் – இப்படியும் வாழ்வது தமிழ் இனத்திற்கு பெருமையாம் அது மட்டுமா புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பலர் வெறுக்க சிலர் ஒதுங்க இப்படியும் இப் பாரினில் தமிழ்ச் செல்வங்கள் வாழ்வது மண்ணில் விதையான மாவீரர்களுக்கு ஓரளவு நின்மதியாம்.

ஒரு இனம் போராடி ஓய்வு நிலை நிர்கதியாக நிற்கும் தறுவாயில் விரக்தியடையாமல் நம்பிக்கையுடன் இருப்பது அவ் இனத்தின் வலிமைக்கு ஆதாரமாம்.

அதற்கு இவர்களும் சான்று….

 

wading01 wading01-610x250 wading02 wading03 wading04 wading05 wading06 wading13

 

Comments

comments, Login your facebook to comment