சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் கூட, இதற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாதான் அதிகளவில் அணு ஆயுதங்களை இருப்பு வைத்துள்ளது.

அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ள நாடுகளும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம்.

ரஷ்யா – 7,500
அமெரிக்கா – 7,200
பிரான்ஸ் – 300
சீனா – 250
பிரித்தானியா – 211
பாகிஸ்தான் – 100-120
இந்தியா – 90-110
இஸ்ரேல் – 80
வட கொரியா – 10

Comments

comments, Login your facebook to comment