பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண் குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார்.

அப்போது அப்பாடலை கேட்டு அவர் கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை கண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் படம் பிடித்தனர். இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் வீடியோகவும் பதிவு செய்தார்.

தாயின் பாடலைக் கேட்டு கருவறையில் இருக்கும் குழந்தை கை தட்டிய வீடியோ அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தாய் ஜென் கார்டியனல் கூறுகையில், எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது என கூறினார். குழந்தை கை தடடும் 15 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவை யூ டியூப்பில் ஒரே நாளில் மட்டும் 48,000 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

baby-3

 

Comments

comments, Login your facebook to comment