இந்தோனேசியாவில் வேலைக்காரப் பெண்ணை வேடிக்கை பார்க்க வைத்து ஒரு குடும்பமே உணவு உட்கொள்ளும் புகைப்படம் இணைத்தில் வைரலாகியுள்ளது.

தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த சமூகவலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்த நிலையில் வீட்டில் பணி செய்பவர்களை பாதுக்காக்க வேண்டும் என்று இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

அதில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஹொட்டலில் சாப்பிடும் போது பணிபெண் ஒருவரை தனிப்படுத்தியுள்ளனர். அந்த சிறுமி சாப்பிடும் குடும்பத்தினரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் புகைப்படம் சமூகவலைதளமான பேஸ்புக்கில் 60,000க்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.625.0.560.320.500.400.194.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment