nov-3-lady-Russian-girl-அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான Katherine Stone என்ற பெண்ணே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் பல கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து Katherine Stone கூறியதாவது, தனது குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகவே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், கடந்த 2014ம் ஆண்டு Seattle பகுதிக்கு அருகே அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீடு தீக்கிரையாகியுள்ளது. இந்நிலையில், காப்பீடு தொகையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக புதிய வீடு கட்ட திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், பேஸ்புக்கில் விபச்சாரம் குறித்து விளம்பரம் கண்ட Katherine Stone அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.

பின்னர், நெவாடா பகுதியல் உள்ள ஒரு சட்ட படியான விபச்சாரத்தில் இணைந்து தனது கன்னித்தன்மையை சுமார் 4,00,000 டொலருக்கு விற்க முடிவுசெய்ததாக தெரிவித்துள்ளார்.

இதான் அவரின் பதிவு கிளிக் செய்யுங்கள்

Comments

comments, Login your facebook to comment