3f4ff99be4325c3c6225fadb049491f0_Lஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரியை ஒருவர், பதின்மர் வய­தான 3 மாண­வர்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நிகோல் அய்மன்ட் எனும் 29 வய­தான இந்த ஆசி­ரியை லூசி­யானா மாநி­லத்­திலுள்ள பாட­சாலை ஒன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றிவர்.

இவர் 17 மற்றும் 18 வய­தான ஆண் மாண­வர்கள் இரு­வ­ருடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தா­கவும் மற்­றொரு மாண­வ­ருடன் பாலியல் செயற்­பா­டொன்றில் ஈடு­பட்­ட­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்டார்.

இந்­நி­லையில், கடந்த வாரம் நிகோல் அய்­மன்ட்டை பொலிஸார் கைது செய்­தனர்.

லூசி­யானா மாநி­லத்தில் சம்­ம­தத்­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டக்­கூ­டிய ஆகக்­கு­றைந்த வயது 17 ஆகும்.

எனினும், மாண­வர்­க­ளுக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் இடை­யி­லான பாலியல் உறவு தடுக்­கப்­பட்­டுள்­ளது.

Comments

comments, Login your facebook to comment