தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் முகமாக புலம்பெயர் நாடொன்றில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இவ்வருடம் தனது 62வது அகவையில் கால் பதிக்கின்றார்.

மாவீரர்கள் தினத்திற்கு கார்த்திகை 26ஆம் நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (8) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (9)

Comments

comments, Login your facebook to comment