மரண அறிவித்தல்

Sivapalan-copy-1-300x120 copy

 நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் ஸ்கந்தபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி- தம்பிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 10.09.2016 சனிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி- சின்னம்மாவின் அன்பு மருமகளும், ஒய்வு பெற்ற நீர்ப்பாசன அலுவலரான பசுபதி தம்பிப்பிள்ளையின் ( ஆசிரியர் – கிளிநொச்சி அ.த.க பாடசாலை) அவர்களின் அன்புத்தாயாரும் உதயமூர்த்தி- புஸ்பலதா ( ஆசிரியர் – கிளிநொச்சி – கோணாவில் ம.வி ) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான  நாகேந்திரன், தியாகராஜா, அருமைத்துரை, கோமளம், கருணாநிதி, குழந்தை புனிதவதி ( நெடுந்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Comments

comments, Login your facebook to comment