சுயநல உலகம். விளங்கமுடியா மானிடம். இருந்தும் வாழக்கிடைத்த பயன் என்று நான் வாழ, நம் சுற்றம் வாழ, ஏழை எழியவர் வாழ எம் தேசத்தில் அனாதைகள் இல்லையென எண்ணி வாழ்தலே வாழ்வு என வாழும் சன்முகராஜ் பிரபாகரன்  நோய் நொடியற்ற வாழ்வை இனிதாய் இன்னும் புதிதாய் பெரிதாய் தன்னலமற்ற வாழ்வாய் வாழ்கவென  கிளிநொச்சி நெற் சார்பாக வாழ்த்துகின்றோம்15170898_1229117670464744_6263454640686769776_n

Comments

comments, Login your facebook to comment