நடிகை VJ மஹாலட்சுமியின் மாத சம்பளம் இவ்ளோவா..?

தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகையுமான VJ மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில் அண்மையில் தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் குடுப்பதினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடந்தது.மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்கில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதைத்தொடரந்து இருவரும் சேர்ந்து யூடியூப் நேர்காணல் மூலம் அவர்களின் திருமணத்தை பற்றி பேட்டி அளித்துள்ளனர்.

“இது ஒன்றும் பணத்திற்காக நடந்த திருமணம் இல்லை, பலரும் எங்கள் மேல் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதை தெளிவு படுத்துவதற்கு தான் நாங்கள் பேட்டி அளித்தோம்” என்று கூறினார்கள்.

மஹாலட்சுமி சன் டிவி சீரியல்களிலும் மற்றும் இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது மஹாலட்சுமியின் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது. அதில், இவருக்கு மாதம் ரூ 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.