கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவக் கட்சி
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவக் கட்சி
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சமத்துவக் கட்சி திங்கட்கிழமை
(16) செலுத்தியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி, கரைச்சி,
பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைககளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.